உங்கள் ட்விட்டர் ஃபீடை மதிப்பாய்வு செய்யவும்
அவமதிப்பான / தெளிவில்லாத பேச்சு/சொற்களை திருத்துவதன் மூலமும், சிக்கலான ட்வீட்களைக் ஆர்க்கைவ் செய்வதன்மூலமும், உங்கள் நண்பர்களுடன் செயல்களை ஒருங்கிணைப்பதன் மூலமும், உளி உங்கள் ட்விட்டர் டைம்லைனை கட்டுப்படுத்த உதவுகிறது.
Features
ஆர்க்கைவ் டிவீட்ஸ்
ஒரு விவாதத்தை உருவாக்க அல்லது அணிதிரட்ட, ட்வீட்களை ஆதாரமாக ஆர்க்கைவ் செய்யவும்
புண்படுத்தும் ட்வீட்களின் ஸ்கிரீன்ஷாட்களை எடுக்க உளி எளிதான வழிமுறையை வழங்குகிறது. இந்த ட்வீட்களை உள்நாட்டில் சேமிக்கலாம் அல்லது உங்களுக்கே மின்னஞ்சலாக அனுப்பலாம்.
எதிர்காலத்தில், பயனர்களால் ஆர்க் கைவ் செய்யப்பட்ட ட்வீட்களின் அடையாளமற்ற பொது களஞ்சியத்தை உருவாக்குவோம் என்று நம்புகிறோம். இந்தக் காப்பகம் எங்கள் டிஜிட்டல் அறையாக இருக்கும், அங்கு நாங்கள் சமூக ஊடகங்களில் இருந்த அனுபவத்தைச் சேகரித்து விவரிக்கிறோம்.
அவமதிப்பான
ஹிந்தி, ஆங்கிலம்/இங்கிலீஷ் மற்றும் தமிழில் அவமதிப்பான
உளி , இந்திய மொழிகளில் குழு அமைப்பு செய்யப்பட்ட அவமதிப்பான / தெளிவில்லாத பேச்சு/சொற்களின் பட்டியலைப் பயன்படுத்துகிறது மற்றும் அவற்றை உங்கள் ட்வீட்டில் கண்டறிந்து அவற்றை ரியல் -டைம் அடிப்படையில் மறைக்கிறது.
தெளிவில்லாத பேச்சு/சொற்களின் பட்டியல் மிகவும் பெரிது மற்றும் ஒவ்வொரு பயனரும் உளியுடன் ஒன்றுகூடி அந்த பட்டியலை இன்னும் பெரிதாக்க உதவலாம்.
DETECTING OGBV
The machine learning feature uses pattern recognition drawing from previously tagged oGBV posts to detect and hide problematic posts from a user’s feed.
Both these features are work in progress.